Hindi Translationचौदह भवनों के भवन कीला खोकर
वेग से बहते पवन को रोकना योग !
चौकाकार कमरे की स्थिति देखना ।
वज्र नील आवरण के भुवनों को शुद्ध करके
माणिक निगलकर न थूकना गुहेश्वरा ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationபதினான்கு புலன்களுள்ள நிலையத்தின் கீலைக்களைந்து
விரைந்து செல்லும் வாயுவை நிறுத்துவது யோகம்,
சதுர அறையினுள்ளே நிலைத்துள்ள இலிங்கத்தைக் காண்பாய்,
அடர்ந்த அஞ்ஞானம் சூழ்ந்த உலகங்களைத் தூய்மைசெய்து
மாணிக்கத்தையுணர்ந்து நிலைகொள்வாய், குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai