Hindi Translationअय्या, जल, कूर्म, गज, सर्प पर धरती विकसित होने के पूर्व,
गगन के पूर्व, पवन चिह्न के पूर्व, अग्नि जलने के पूर्व,
तरु गिरि तृण काष्ठादि के पूर्व,
युगजुग से अधिक चौदह भुवन स्थित होने के पूर्व,
सब यतार्थ रूप से त्रिजगाधिपति नजानकर
दिखाने फैलाने के भाव की रीति !
भाव में भरित अगम्य अगोचर गुहेश्वरा |
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஐயனே, நீர், ஆமை, யானை, பாம்பின்மீது
உலகம் விரிந்து நிற்கும் முன்பு,
ஆகாயம், காற்று, அழல் தோன்றுமுன்பு,
மரம், மலை, புல், விறகு தோன்றுமுன்பு,
யுகங்களும், ஈரேழுலகங்களும் தோன்றுமுன்பு,
அனைத்துமுணர்ந்தோம் என பெருமிதம் கொண்ட
மும்மூர்த்திகள் தோன்றும் முன்பு,
மெய்ப்பொருள் சங்கல்பித்த முறை இது.
அவ்வுணர்வில் அறிவிற்கு எட்டாத குஹேசுவரன் சூட்சுமமானவன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪಿಂಡಜ್ಞಾನಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅಗಮ್ಯ = ಮಾನವೀಯ ಬುದ್ಧಿಗೆ ನಿಲುಕದವ; ನಿರಾಳ = ಗುಣಗಳಾಗಲಿ, ಕ್ರಿಯೆಗಳಾಗಲಿ ಇಲ್ಲದವ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura