ಗುರು ಲಿಂಗ ಒಂದೆಂಬರು.
ಗುರು ಲಿಂಗ ಒಂದಾದ ಠಾವ ತಿಳಿದು ನೋಡಿರೆ.
ಗುರು ಕಾರುಣ್ಯವಾದ ಬಳಿಕ
ಅಂಗದ ಮೇಲೆ ಲಿಂಗವಿರಬೇಕು.
ಲಿಂಗವಿಲ್ಲದ ಗುರುಕಾರುಣ್ಯವು
ಬತ್ತಿದ ಕೆರೆಯಲ್ಲಿ ತಾವರೆಯ ಬಿತ್ತಿದಂತೆ ಕಾಣಾ!
ರಾಮನಾಥ.
Tamil Translationகுருவும் லிங்கமும் ஒன்றென்பர்,
குரு லிங்கம் ஒன்றான நிலையை அறிந்து காண்பீர்,
குருவின் அருள் பெற்ற பிறகு
அங்கத்தின் மீது லிங்கமிருக்க வேண்டும்,
இலிங்கமற்ற குருவருள்
வற்றிய குளத்தில் தாமரையை விதைத்தனையது
காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai