English Translation In the mother's womb
the child does not know
his mother's face
nor can she ever know
his face.
The man in the world's illusion
does not know the Lord
nor the Lord him,
Rāmanātha
Translated by: A K Ramanujan Book Name: Speaking Of Siva Publisher: Penguin Books
Tamil Translationதாயின் சூலிலுள்ள குழந்தை, தாயின் கருத்தை அறியாது,
அத்தாயும் குழந்தையின் கருத்தை என்றுமே அறியாள்,
மாயமயக்கத்திலுள்ள பக்தர் கடவுளை அறியார்,
அக்கடவுள் அந்த பக்தரை என்றுமே அறியான் காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai