Tamil Translationதொடையில் முத்திரையை ஒத்திக் கொண்டாலென்ன?
அது நடைமுறையைத் தூய்மை செய்யுமோ?
மடியில் லிங்கத்தைக் கட்டிக் கொண்டாலென்ன?
உலக அஞ்ஞானத்தை விடவியலுமோ?
சொல், செயல் உண்மையுள்ள நெறிமுறையினர்
இடையிடையில் ஒருவர் காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai