Tamil Translationதொண்டர்குலத்தோன், ஈசனுக்கல்லது தஞ்சமெனான்,
பிறதெய்வங்களை விரும்பான், காணான்,
நாட்டிலுள்ள பிசாசுகளைக் காணான், விரும்பான்,
விரும்பினால் அவன் தொண்டர் குலமன்று
அவன் வேறு குலம், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai