Tamil Translationபலரும் வஞ்சிப்பர் என யான் கூறுவேன்.
கேடனுக்குக் கிடைப்பது விலங்குகளன்றி,
ஒரு குறியின்றி, லிங்கமவனுக்குக் கிடைக்குமோ?
அந்த லிங்கத்திருவமுதை உண்டு, கேடு செய்யின்
அது நஞ்சாகித் துன்பமீயும் காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai