Tamil Translationபரத்தையின் மிச்சிலை உண்டு.
சிவனின் பிரசாதத்தைப் புசித்தால்,
அந்த துரோகியை லிங்கம் புறக்கணிக்கும்,
சொல்தவறியவன் பிறவித்துயரை அடைவன்.
என அவனைக்கண்டு, நாணி
இறுதியாக விலகினேன் காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai