Hindi Translationगंगादेवी की खट्टा तपाकर, गौरी का चावल पकाकर,
भक्त की सब्जी रखकर, देव का राई डालकर ;
ब्रह्म की तिपाई, विष्णु का परियाण, रूद्र का अन्न,
ईश्वर का व्यंजन, सदाशिव का घी;
नैवेद्य करके हाथ पैर टूट गये गुहेश्वरा ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationமனத்தையடக்கி, தூயமனமெனும் ரசம்செய்து
நல்லுணர்வு எனும் அன்னம் இட்டு,
பக்தனின் சிரத்தை, பக்தி எனும் காய்கறியைப்
பக்குவம் செய்து, இறைஞானத்தைத் தாளிப்பாய்.
பிரம்மன் முக்காலி, விஷ்ணு பிரசாதகலம்
உருத்திரன் அன்னம், ஈசுவரன் துணை உணவு,
சதாசிவன் நெய், இப்படையலைப் படைத்து
செயலற்றிருப்பாய், குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai