Tamil Translationஅகத்திலும், புறத்திலும்
நன்னெறிச் செல்வ நடைமுறையை அறியாத
மூடனுக்கு, லிங்க இணைநிலையைக் கூறி,
உடலெங்கும் நாற்பது எட்டு இடங்களில்
திருநீற்றைத் தரிக்கும் முறையினைக் கூறி,
அகநிலை தவத்தைக் கூறும் ஒருவன்
ஆசாரதுரோகி, காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai