English Translation I'm the one who has the body,
you're the one who holds the breath.
You know the secret of my body,
I know the secret of your breath.
That's why your body
is in mine.
You know
and I know, Rāmanātha,
the miracle
of your breath
in my body.
Translated by: A K Ramanujan Book Name: Speaking Of Siva Publisher: Penguin Books
Tamil Translationநான் உடல்கொண்டவன், உயிராக நீ உள்ளாய்.
என்னுடல் மருமத்தை நீயறிவாய்,
உன்னுயிர் மருமத்தை நானறிவேன்,
இதனால்,
இது என் உடலன்று, நின்னுடல்,
உன் உயிர் என்னிடமடங்கிய விகற்பத்தை
நீ அறிவாய், நானறிவேனோ, ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai