English Translation You have forged
this chain
of eighteen links
and chained us humans:
you have ruined us
O Rāmanātha
and made us dogs forever
on the leash.
Translated by: A K Ramanujan Book Name: Speaking Of Siva Publisher: Penguin Books
Tamil Translationபதினெட்டு துண்டுகளை ஒருங்கிணைத்து,
மாந்தரைப் பிணைத்துக் கட்டியுளாய்,
பிணைப்பெனும் நாயை நாள்தோறும் அடித்துச்
சிதைத்தாய் ஐயனே, ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai