Tamil Translationசிவநெறியிலி இல்லத்து உணவு
நனிசுவை எனும் பக்தனுக்கு நரகம் தப்புமோ?
வெந்த அன்னமனைய நெறியிலிக்குச் செய்த
புழுக்குவியல் பக்தனுக்குக் கிடைப்பது தப்புமோ?
அந்த சிவநெறியிலிக்கு பிறவியில்லை காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai