Tamil Translationபக்திக் கோலம் பூண்டு, சான்றோர் கடவுள்
தியானத்தில் இருக்க வேண்டும்,
வேடம் பூண்டு, உணவை நயந்து
சிவநெறியற்றோர் வீட்டைக்காத்து
உணவைப் பெற்று வயிற்றைப் பேணும்வேடம்
பரத்தையைவிடக் கீழானது காணாய் ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai