Tamil Translationசிவபக்தன் தன்உடல்பற்றினால், சிவநெறியிலியின்
மனைக்குச் சென்று உண்டானெனின், அந்தபக்தன்
பானையிலுள்ள கூழைத்தின்ற திருட்டு நாயனையோன்,
சிவனே நீ இல்லாத வீட்டின் கூழ்
புலையர்மனை புலாலைவிட இழிந்தது, காணாய் ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai