Tamil Translationசுடர்கெட்டால், பார்வை அடங்கியுள்ள விகற்பத்தை,
உடல் கெட்டால் உயிர் எங்கு அடங்கும்?
இதில் மறைந்துள்ள விகற்பத்தை உணரமுடிந்தால்,
பூமிக்குக் குரு என்று புதிர் போட்டேன்.
பிற சமயத்திற்கென்று ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai