Hindi Translationहथेली पर लिंग की पूजा करते ,
मंगलारति चमकती उतारती हूँ देखो ।
आँखों की नजर, ढालने का भाव, बिना नाश मोह
बिना अवकाशी देखो,
चेन्नमल्लिकार्जुनय्या ,
सिवा तुम्हारी पूजा , मुझे गाढा बना दिया ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஅங்கையிலுள்ள இலிங்கத்தைப் பூசித்து,
ஒளிரும் மங்கலாரத்தி எடுத்து தீபம் காட்டினேன் காணாய்,
கண்களின் நோட்டம், அன்பு சொரியும் உணர்வு,
குறையாத அன்பிலே ஓயாதிருந்தேன்,
சன்னமல்லிகார்ச்சுனனே
உம்மையகலாத பூசை இன்பமாயிற்று எனக்கு.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia