Hindi Translationतुम्हारा अज्ञान नरकही मोक्ष देखो।
तुम्हारा न जानना मुक्ति ही नरक देखो।
तु मन चाहे सुख ही दुःख देखो,
तुम चाहे दुःख ही परम सुख देखो।
चेन्नमल्लिकार्जुनय्या
तू बाँध गिराये बंधन को निर्बंध मान रही हूँ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉன்னை அறிந்த நரகம், முக்தி கண்டாய் ஐயனே,
உன்னை அறியாத முக்தி, நரகம் கண்டாய் ஐயனே,
நீ அருளா இன்பமே, துன்பம் கண்டாய் ஐயனே!
நீ அருளிய துன்பமே, மேலான இன்பம் கண்டாய் ஐயனே,
சன்னமல்லிகார்ச்சுன ஐயனே
நீ கட்டிப் பிணைத்த பிணைப்பினை
பிணைப்பற்ற நிலை என்றிருப்பேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia