Hindi Translationशिव शिवा, श्री गुरुलिंग्य्या देव अपना करस्थल लाकर
मेरे शिरस्थल पर रखने के बाद,
मेरा भवनास्ति हुआ था।
मुझे अपने जैसे किया, अपने को मुझे जैसे किया ;
मुझमें आपमें बिना भेद रहित मनको दिखाया।
अपने करस्थल में रहा शिवलिंगदेव को
मेरेकरस्थलमेंस्थिरकिया।
मेरेकरस्थल में रहे शिवलिंगदेव को
मेरे शरीर पर स्थिर किया।
मेरे शरीर पर के शिवलिंगदेव को
मेरे मन जैसे मंटप में स्थिर किया।
मेरे मन जैसे मंटप में स्थिर किया गया शिवलिंगदेव को
मेरे ज्ञान जैसे मंटप में स्थिर किया|
मेरे ज्ञान जैसे मंटप में स्थिर किया गया शिवलिंगदेव को
महाघन में स्थिर किया।
ईख का मीठा रस लेकर छिलका छोडे जैसे,
मन के ऊपर शिवलिंगदेव रहने से
तनु के ऊपर का शिवलिंगदेव गया समझे
आत्माघात करनेवाले ब्रह्महत्या करनेवाले कसाई देखो,
चेन्नमल्लिकार्जुना|
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஸ்ரீ குரு லிங்கையன் தன் கைத்தலத்தை
என் சிரத்திலிட்டதும், என் பிறவியழிந்தது.
என்னைத் தன்போலச் செய்தான் தன்னை என் போலச் செய்தான்,
நானும், அவனும் பிரிவின்றி உள்ளதைக் காட்டினன் மனத்திலே.
தன் கைத்தலத்திலிருந்த சிவலிங்கத்தை,
என் கைத்தலத்திலே வடிவமைத்தனன்,
என் கைத்தலத்திலிருந்த சிவலிங்கத்தை
என் உடலிலே வடிவமைத்தான்.
என் உடலிலிருந்த சிவலிங்கத்தை
என் மனமெனும் மண்டபத்திலே வடிவமைத்தான்.
என் மனமெனும் மண்டபத்திலே வடிவமைத்த சிவலிங்கத்தை
என் ஞானமெனும் மண்டபத்திலே வடிவமைத்தான்
என் ஞானமெனும் மண்டபத்தில் இருத்திய சிவலிங்கத்தை
என் உயிரிலே வடிவமைத்தான்.
கரும்பின் இன்சாற்றைக் கொண்டு சக்கையை எறிவதுபோல
மனத்திலே சிவலிங்கமிருக்கையிலே,
உடல் மேலிருந்த சிவலிங்கம் அகன்றதென
உடலையழிக்கும் மேன்மையான பொற்கொல்லரைக் காணாய்
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia