Hindi Translationदिन के चार प्रहर मेंअशन को तड़पते।
रात के चार प्रहर में व्यसन को तड़पते।
धोबी पानी में रहे तो भी प्यास से मरे जैसे,
अपने में रहे महाघन को नहीं जानते चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபகலிலே நான்கு சாமம் உணவிற்குத் துயருறுவர்,
இரவிலே நான்கு சாமம் கவலையால் துயருறுவர்,
வண்ணான் நீரினுள் இருந்து தாகத்தால் மடிவதனைய,
தம்முள்ளிருக்கும் பெருஞ் சீர்மையை அறியார்
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia