Hindi Translationसति भक्ति न हो तो सूतक से मत डरना।
पतिभक्त हो तो कुल से मत डरना।
सति पति जैसे अंगसुख नाश होने से लिंग ही पति हो तो
क्य सति का पति है? क्या पति की सति है?
दूध पीने के बाद और क्या खायेंगे गुहेश्वरा ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationமனைவி பக்தையாயின் தீட்டிற்கு அஞ்சலாகாது,
கணவன் பக்தனாயின் குலத்திற்கு அஞ்சலாகாது,
மனைவி-கணவனெனும் ஈர்ப்பு அகன்று இலிங்கமே
கணவனான பிறகு,
மனைவிக்குக் கணவன் உண்டோ?
கணவனுக்கு மனைவி உண்டோ?
பாலையருந்தி மேலும் உண்பரோ குஹேசுவரனே?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಮಾಹೇಶ್ವರಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅಂಗಸುಖ = ದೈಹಿಕ ಬಯಕೆಗಳನ್ನು ಈಡೇರಿಸಿದಾಗ ಉಂಟಾಗುವ ಸುಖ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura