Hindi Translationभूख लगी जानकर मिथ्या मज्जन करते हैं;
तृषाहुई जानकर अर्पित करते हैं;
यह कैसा भक्ति संबंध? यह कैसा शरण संबंध?
यह कैसा लिंग संबंध?
बिना कारण भक्ति देखे तो
बाहर धखेल देगा गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationபசியாயிற்று எனப் போலியாக திருமஞ்சனம் செய்வர்,
தாகமெடுத்தது என அர்ப்பிப்பர் ஐயனே,
இது எவ்வகையில் பக்தியுடன் தொடர்பு உடையதோ?
இது எவ்வகையில் சரணருடன் தொடர்பு உடையதோ?
இது எவ்வகையில் இலிங்கத்துடன் தொடர்பு உடையதோ?
காரணமற்ற பக்தியைக் காணின்
மறுத்து விடுவான் குஹேசுவரன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಸಾದಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಕಾರಣವಿಲ್ಲದ ಭಕ್ತಿ = ಲಿಂಗಕ್ಕಾಗಿ ಮಾಡದ ಭಕ್ತಿ; ಸಂಬಂಧ = ಅರ್ಚನೆ ಮತ್ತು ಅರ್ಪಣೆಯ ರೂಪಗಳುಳ್ಳ ಸೇವೆ; ಹೋಗನೂಕು = ಹೊರದೂಡು, ತಿರಸ್ಕರಿಸು; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura