Hindi Translationश्रेष्टप्रसादी श्रेष्टप्रसादी कहनेवाले सुनो,
रोज रोज झूठ बोलने वालोंको देखा।
वायु बहने के पहले, आकाश बढ़ने के पहले,
लिंग को अर्पित मुख को करना भूले।
भोजनकर भाजन साफ़कर जानेवाले
वरिष्टों का नाश देखो गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஅச்சபிரசாதி அச்சபிரசாதி என்று கூறுவோர் கேண்மின்,
நாள்தோறும் பொய்யுரைப்பதைக் கண்டேன் ஐயனே,
வாயு வீசும் முன்னர், மூப்பு, மரணம் எய்தும் முன்னர்
இலிங்கத்திற்கு அர்ப்பிக்கும் சொரூபத்தை மறந்தீர் ஐயனே,
உணவை உண்டு, உண்ட தட்டினை வீசிச் சென்ற
பெரியோருக்குப் பயனேதுமில்லை குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಸಾದಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅಚ್ಚಪ್ರಸಾದಿ = ಶುದ್ಧ ಸಿದ್ಧ, ಪ್ರಸಿದ್ಧ-ಈ ಮೂರು ಪ್ರಸಾದಾಚರಣೆಗಳನ್ನು ನಿತ್ಯ ನಿತ್ಯ ಆಚರಿಸುವವ; ಆಕಾಶ = ಬಯಲು, ಜೀವಾತ್ಮ; ವಾಯು = ಕಾಲಮಾರುತ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura