Hindi Translationआधार स्वाधिष्टान मणिपूरक स्थान न जानते
अष्टदल कमल में क्या सूक्ष्म नाल है ?
और क्या जानते? और जानने को क्या है कहो?
सहस्रदल कमल ब्रह्मरंध्र में रहा
अमृतस्वरूप जानकर पकडने जानना गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஆதார, சுவாதிஷ்டான, மணிபூரக தானங்களை யறியார்
எண்தள கமலத்தில் சூட்சுமநாளத்தை அடையவியலுமோ?
இன்னும் எதனை அறிய வேண்டும்? அறிவதற்கு வேறு என்ன உளது?
ஆயிரமிதழ்த் தாமரை பிரம்மரந்திரத்தில் உறைவோனின்
அமுதசொரூபத்தை அறிந்து துய்ப்பவர் அரிது குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಾಣಲಿಂಗಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುWritten by: Sri Siddeswara Swamiji, Vijayapura