Hindi Translationयोग साधक चुप नहीं रहते।
भस्म लगाकर स्वर पकडे नहीं मरते?
कालकर्म प्रलय होकर नहीं मरते?
नित्य को भूलकर अनित्य को पकडे
मरगये गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஆசனம் பயின்றோர் வாளாயிருப்பரோ?
திருநீற்றைத் தரித்து வாயுவை அடக்கியோர் மடிவதில்லையோ?
கால, கர்மம் பிரளயத்திற்கு ஆட்பட்டு மடிவதில்லையோ?
நிலையானதை மறந்து, நிலையற்றதைப் பிடித்துக்கொண்டு
மரணம் எய்தினர் குஹேசுவரனே
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಾಣಲಿಂಗಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅಸತ್ಯ = ಕಾಲಕ್ಕೆ ಒಳಗಾದ; ನಶ್ವರವಾದ; ಸತ್ಯ = ಕಾಲದ ಸೀಮೆಯೆ ಇಲ್ಲದ, ಎಂದೆಂದಿಗೂ ಇರುವ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura