Hindi Translationआँखों की कांति की कल्पना नहीं करनी ।
कर्ण के नाद का वर्णन नहीं करना।
जिह्वा रुचि की कोई साम्य नहीं।
मति को महाघन जैसे सुषुम्न नाल का
सुयिघान की परीक्षा नहीं करनी
अणुरेणु तृणकाष्ट भरित
मनोहर से परे है निराल गुहेश्वरा ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation Unimaginable the light in the eye!
Indescribable the ring in the ear!
Incomparable the taste on the tongue!
Immeasurable the peace
Of the inconceivable central nerve!
Everywhere you will find Him:
In minutest particles of dust,
In the hard wood,
Or tender blade of grass.
Everywhere He is!
The subtle, the imperishable, the unchanging
Guhesvara!
Tamil Translationகண்களின் ஒளியை கற்பனை செய்யவியலுமோ?
செவியின் நாதத்தை விவரிக்கவியலுமோ?
நாக்கின் சுவையை உவமிக்கவியலுமோ?
தூயமனத்தில் மேன்மையான சுழுமுனையின்
பேரின்ப அனுபவத்தை அளக்கவியலுமோ?
தீப்பொறியிலும் புற்கட்டுகளிலும் நிறைந்துள்ளது.
பேரழகு வடிவடற்றவன் குஹேசுவரன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಾಣಲಿಂಗಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅಣುರೇಣು = ಸಣ್ಣ ದೊಡ್ಡ ಕಣಗಳು; ತೃಣಕಾಷ್ಠ = ಹುಲ್ಲು ಕಟ್ಟಿಗೆಗಳು; ನಿರಾಳ = ನಿರಾಕಾರ; ಪ್ರಮಾಣಿಸಬಾರದು = ಪ್ರಮಾಣಗಳಿಂದ ಅಳೆಯಲಾಗದು; ಮತಿ = ಸುಮತಿ, ಸುಬುದ್ಧಿ, ಸುಮನ; ಮಹಾಘನವಪ್ಪ = ಶ್ರೇಷ್ಠವಾದ; ಸುಷುಮ್ನ ನಾಳದ ಸುಯಿಧ = ಬ್ರಹ್ಮರಂಧ್ರದಲ್ಲಿ ಅನುಭವಕ್ಕೆ ಬರುವ ಅಮೃತ, ಅನುಭೂತಿ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura