Hindi Translationताल वृक्ष के ऊपर एक कुआ था।
उस कुए के तट की घास को खरगोश आकर चरा !
शरीर सहित जीव को पकाना नहीं जानते
गुहेश्वरा तुम्हारी कसम !
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationதாழை மரத்தின் மீது ஒரு வாவி இருந்தது
அந்த வாவியினருகிலிருந்த புல்லை
ஒரு முயல் வந்து மேய்ந்ததன்றோ!
உடலுடன் ஜீவ உணர்வையும் அர்ப்பிக்க வேண்டும்
குஹேசுவரனே, உம்மாணை!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai