Hindi Translationध्यान ध्यान करो कहें तो क्या ध्यान करूँ?
मेरा शरीर ही कैलास हुआ था,
मन ही लिंग हुआ था, तनु ही शय्या हुई थी ।
ध्यान करे तो क्या देव है ? देखे तो क्या भक्त है ?
गुहेश्वर लिंग लीन हुआ था।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationநினை நினை எனின் எதை நினைப்பேன் ஐயனே?
என் உடலே கைலாசமாயிற்று
மனமே இலிங்கமாயிற்று, உடலே கோயிலாயிற்று.
நினைக்க இறைஉண்டோ? காணின் பக்தருண்டோ?
குஹேசுவரலிங்கம் ஒருமித்ததன்றோ!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai