Hindi Translationनियम पालक का ज्ञान प्रापंचिक सुख में गया।
भक्त का ज्ञान समाधान करने में गया।
जंगम ज्ञान माँगने में गया।
इस तरह क्रिया आगम में किसी अंग नहीं।
गुहेश्वरा तुम्हारे शरण अपूर्व है।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationபசித்தால் பூனைக்காசு இலையை உண்ணவியலுமோ?
அவசரத்திற்கு உதவாதுரையிடம் பொருளிருந்து என்ன பயன்?
சந்தனக் கல்லில் சந்தனத்தை உரைப்பதன்றி
செங்கல்லின் மீது உரைப்பரோ?
தேவ கன்னிகையின் சொல் பணிமகளுக்கு அழகோ?
ஞானியுடன் ஞானி உரையாடுவாரன்றி
அஞ்ஞானிகளுடன் ஞானி உரையாடுவரோ?
குளத்திலே ஒரு குயில் கூவிக் கொண்டிருந்தால்
கொம்பின்மீது ஒரு காகம் காக்கா என்று கரைவதோ?
அதைப் போன்றுள்ளது, இதுவும் அதைப் போன்றுள்ளது.
விரைந்து மலட்டுப் பசுவைக் கறக்க வேண்டுமென்று
கலயத்தைக் கொண்டு சென்றால்
கலயம் உடைந்து கைமுறிந்ததனையதாயிற்று குஹேசுவரனே!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai