Hindi Translationदिन को रात बनाकर, रात को दिन बनाकर ,
आचार को अनाचार बनाकर ,अनाचार को आचार बनाकर,
भक्त को भवि बनाकर,भवि को भक्त बनाकर,
बोलनेवालों की बात नहीं सुनना है गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationபகலை இரவாக்கி, இரவைப் பகலாக்கி
ஆசாரத்தை அனாசாரமாக்கி, அனாசாரத்தை ஆசாரமாக்கி
பக்தனைப் பக்தனற்றவனாக்கி, பக்தனற்றவனைப் பக்தனாக்குவோர்
தம் சொற்களைக் கேட்கலாகாது குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai