Hindi Translationहवन करनेवाले को देखा ;
धुआँ रोकनेवालों को किसी न देखा।
दूर साधनमार्ग चलनेवालोंको देखा,
निश्चल रूप से खडे होनेवाले को नहीं देखा।
जोर जोर से चिल्लाकर रण में नाश करके
आगे आगे चलनेवालों को दॆखा।
काटे शिर पकडकर
नाचनेवाले किसी को नहीं देखा गुहेश्वरा!
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஹோமம் செய்பவர்களைக் கண்டேன்
புகையைத் தடுத்தவர் எவரையும் காணேன்
வெகுதொலைவு நடப்பவரைக் கண்டேன்
மனத்தை அடக்கி அமுத நிலையுற்றோரைக் காணேன்
உரக்க முழங்கி போர்க்களத்திலே போரிட்டழித்து
முண்டங்களைச் சாய்த்து முன் சென்றவரைக் கண்டேன்
துண்டித்த தலையைப் பிடித்துக் கொண்டு
மகிழ்ந்து ஆடுபவர் எவரையும் காணேன் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai