Hindi Translationशरीर नग्न हो तो क्या, मन शुद्ध न होने तक ?
सिर मुंडवाने से क्या, भाव शून्य हुए बिना ?
भस्म धारण करने से क्या,
करणादि गुणों को दबा जलाने तक ?
ऐसी आशा वेष भाषा को
गुहेश्वरा, तुम ही साथी हो छी कहूँगा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஉடல்தூய்மை யுற்றாலென்ன மனம் தூய்மையடையா வரையில்?
தலையை மழித்தாலென்ன உணர்வுகள் அழியா வரையில்
திருநீற்றைத் தரித்தாலென்ன
புலனியல்புகளைத் துகைத்துச் சுடும்வரையில்”
இவ்விதம் ஆசையைத் துறக்காது, பகட்டு வேடதாரியின்
சொற்களுக்கு உன் சாட்சியாக “சீ” என்பேன் குஹேசுவரனே
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai