Hindi Translationअय्या तुम मेरे गुरु हो तो, मैं तुम्हारे शिष्य बने तो
मेरे करणादि गुणों को दूर करके,
मेरे शरीर कर्म को धोकर ,
मेरे प्राण धर्म स्थिर कर ;
तुम मेरे शरीर् में समा होकर, तुम मेरे प्राण में समा होकर
तुम मेरे भाव में समा होकर ; तुम मेरे करस्थल पर आकार
करुणा करो गुहेश्वरा।Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஐயனே நீ எனக்கு குரு ஆவாய். நானுனக்கு சீடனாவேன்
என் புலன்களின் இயல்புகளைக் களைந்து
என் உடலின் வினைகளைத் துடைத்து
என் பிராணனை மேல்முகமாக நிலைநிறுத்தி
நீ என் உடலிலடங்கி, நீ என் பிராணனில் அடங்கி
நீ என் கருத்திலடங்கி நீ என் கரத்தலத்திற்கு வந்து
அருள்புரிவாய் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಗುರುಕರುಣಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುWritten by: Sri Siddeswara Swamiji, Vijayapura