Hindi Translationअग्नि देव, अंगार देव,
मारि देव, मसण देव,
भिखमंगा, सन्यासी इधर उधर एक एक रूप में खेल रहे हैं।
मैं तुम्हारी पूजा करके नष्ट संतान बने,
खुले शून्य में गिरकर बिगडा गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஅனல் கடவுள் தணல் கடவுள்
மாரிக் கடவுள், மயானக்கடவுள்,
பிட்சை, துறவிஎன ஆங்காங்கு ஒவ்வொரு
முறையில் கூறிக்கொண்டு இருப்பர்
நான் உம்மைப் பூஜித்து பிறப்பு இறப்பிலிருந்து
விடுபட்டு, வெட்டவெளியிலே விழுந்து
பேரின்பமெய்தினேன் குஹேசுவரனே
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai