Hindi Translationमेरु पर्वत जाने से कौआ सोने का रंग न बना,
उस मेरु से छोटी पहाड़ी ही काफी नहीं ?
देवा तुम्हारी पूजा करके क्लेश दूर न हो तो
उस क्लेश से पहले की विधि ही काफी नहीं ?
गुहेश्वरा तुम्हारी पूजा से स्वर्ग न मिले तो
तुमसे बाहर का यम ही काफी नहीं?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationமேருவை அடைந்த காகம் பொன்னிறம் பெறவில்லை எனின்
மேருவை அடுத்துள்ள சிறு குன்று போதாதோ?
இறைவனே, உம்மை வணங்கி, துன்பமுற்றால்
அந்த துன்பத்தை விட, முன்பிருந்த நிலையே மேலன்றோ?
குஹேசுவரனே, உம்மை பூஜித்தும் அமர நிலை இல்லையெனின்
உம்மிடமிருந்து வேறுபட்ட உலகியலே மேலானதன்றோ
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai