Hindi Translationकाला राकसी को बेटा पैदा होकर
कई शरीर के ढेर बटोरते, बरस रहा है।
काला राकसी के नाक-कुच काटकर
देवकन्निका का सहारा माँगते
कौर बिना खाये उल्टी करे तो
वहीं भक्त है गुहेश्वरा ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationகாரிருள் எனும் அரக்கிக்கு ஒரு மகன் பிறந்து
பலபிறவிகளை எய்தி பிறவிச் சக்கரத்தில் சுழல்கிறான்.
காரிருளரக்கியின் மூக்கு, முலையைக் கொய்து
தேவகன்னிகையிடம் தஞ்சமடைந்து
வாயில் கவளங்களை உண்ணாது விட்டொழிப்பின்
அவனையே பக்தன் என்பேன் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಭಕ್ತಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಕಾಳರಕ್ಕಸಿ = ತಮಂಧಕಾರ, ಮೂಲ ಅವಿದ್ಯೆ; ದೇವಕನ್ನಿಕೆ = ಶ್ರೀಗುರೂಪದೇಶದಿಂದ ಲಭ್ಯವಾದ ವಿವೇಕ; ಬಾಯ ತುತ್ತು = ಭೋಗಭಾಗ್ಯಗಳು, ತಾನು ಸಂಪಾದಿಸಿದ ಧನಕನಕಾದಿಗಳು; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura