Hindi Translationहथेली पर नारियल का पौधा
अंबर की वायु को निगला था।
खंब के अंदर माणिक्य बिंदु
नव कोटि ब्रह्मों को निगला था।
ब्रह्म नामक अंडा कई पक्षियों को निगलकर
निर्वयल हुआ था गुहेश्वरा !
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஅங்கையிலுள்ள தென்னங்கன்று,
ஆகாயத்திலுள்ள வாயுவை விழுங்கியது.
கம்பத்திலுள்ள மாணிக்க பிந்து
ஒன்பது கோடி பிரம்மரை விழுங்கியது.
பிரம்மம் எனும் பாவலிங்கம் பலபறவைகளை
விழுங்கி வெட்டவெளியாயிற்று குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai