English Translation When a man is of the Lord
and his wife, of the world,
what they eat is still
shared equally:
it is like
bringing a dead dog
into the attic
and sharing bits
of its carcass,
O Rāmanātha.
Translated by: A K Ramanujan Book Name: Speaking Of Siva Publisher: Penguin Books
Tamil Translationகணவன்சிவபக்தனாகி, மனைவிசிவநெறியற்றுழி,
உண்ணும் உணவு இருவருக்கும் சமமெனின்,
செத்த நாயைத் தந்து அட்டத்தின் மீதிட்டு
ஒருவருக் கொருவர் சிறிது பிரித்துக் கொண்டு
தின்பதனையதாம், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai