Tamil Translationமாரியைப் பூசித்து, இடுகாடு சென்று,
கருவிகள் முழங்க ஆட்டின் கழுத்தைக் கொய்துண்ணும்
கொடுஞ்செயல் செய்வோரைச் சிவபக்தரென கூறலாமோ?
ஆராயாது அவர் வீட்டிலுண்ட பக்தனைக்
கீழான நரகத்திலிடுவான், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai