Hindi Translationअष्टदल कमल पर रहे निःशून्य का मर्म न जान ते,
बाजार विषय वंचक प्राणलिंग कहते हैं।
शरीर तृप्ति के लिए लिंग को ढूँढनेवाले
कमीनों को क्या कहूँ गुहेश्वरा !
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஎட்டிதழ் தாமரையின் மீதுள்ள இறைவனின்
மர்மத்தையறியாது, பிராணலிங்கத்தைக் குறித்து
வெற்றுச் சொல்லாடும் வஞ்சகர்கள்
வயிற்றுப்பாடிற்காக இலிங்கத்தைத் தரிக்கும்
கீழோரை நான் என்னென்பேன் குஹேசுவரனே!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai