Hindi Translationअय्या, चिदंग चिद्धनलिंग
शक्ति भक्ति हस्त मुख पदार्थ प्रसाद
इन सबको समस्त रहस्य आधार दोष न जानकर
जिह्वालंपट को आह्वानित कर, गुह्यलंपट में विसर्जन कर,
सकलेंद्रिय मुख में मोही होकर ,
सद्गुरु करुणामृत रस क्या है न जानकर
सिर्फ भक्त माहेश्वर प्रसादी प्राणलिंगि शरण ऐक्य
गुरुचर पर कहते भौंकनेवाले कुत्तों को देख
मेरे मन को आश्चर्य अत्याश्चर्य हुआ देखो,
चेन्नमल्लिकार्जुना ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐயனே, சிதங்கம், சித்கனலிங்கம்,
சக்தி, பக்தி, கரம், முகம், நுண்ணறிவு, பிரசாதம்,
என்பன போன்ற அனைத்தின் நிலையினையறியாது,
நாச்சுவைக்கு அழைத்து மறைவிலே விடுத்து,
புலனின்னபத்திலே நாட்டமுற்று,
உயர்குரு கருணை அமுதச்சுவை தானென்றறியாது,
வரிதே, பக்தன், மாகேசுவரன், பிரசாதி, பிராணலிங்க,
சரணன் ஐக்கியன், குரு, நடமாடும் பரம் என்று
குலைக்கும் நாய்களைக் கண்டு
என்மனம் வியப்பு, பெருவியப்பு அடைந்ததையனே
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai