Hindi Translationआज मेरे घर को स्वामी आयेंगे तो
तनु जैसे कलश में उदक भरकर ,
आँखों के आँसू से पादार्चन करूँगी।
नित्य शांति ठंडी सुगंध लेपूँगी।
अक्षय संपदा समझकर अक्षय चढाऊँगी।
हृदय कमल पुष्प से पूजा करूँगी।
सद्भावना से धूप झुलाऊँगी।
शिवज्ञान प्रकाश से आरती उतारूँगी।
नित्यतृप्ति से नैवेद्य चढाऊँगी।
परिणाम के साथ कपूर तांबूल दूँगी।
पंचब्रह्म से पंचमहावाद्यों को बजाऊँगी।
हर्ष से देखूँगी, आनंद से नाच नाचूँगी।
परवश से गाऊँगी, भक्ति से प्रणाम करूँगी।
रोज अविनाशी से मिलकर खेलूँगी।
चेन्नमल्लिकार्जुना,
तुम्हारी स्थिति दिखाये गुरु के चरणों में
लाक्षा बन पिघलूँगी।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஇன்று என் வீட்டிற்கு உடையர்வரின்,
உடலெனும் கலசத்தில் நீரை நிறைத்து,
கண்ணீர் சொரிந்து, பாத அர்ச்சனை செய்வேன்,
நிலைத்த அமைதியெனும் தண்மையான நறுமணம் பூசுவேன்,
அழியாத செல்வமென அறிந்து அட்சதையை இறைப்பேன்,
இதயத் தாமரையெனும் மலரையீந்து பூசை செய்வேன்,
நல்லெண்ணத்துடன் நறும்புகையைக் காட்டுவேன்,
சிவஞான ஒளியுடன் மங்கல ஆரத்தி எடுப்பேன்,
நிலைத்த நிறைவுடன் படையலைப் படைப்பேன்,
மகிழ்வுடன் கற்பூரம், தாம்பூலம், அளிப்பேன்,
ஐந்து பிரம்மருடன், ஐங்கருவிகளைக் கேள்விப்பேன்,
உவகையுடன் காண்பேன், மகிழ்வுற்று ஆடுவேன்,
தன்னை மறந்து பாடுவேன், பக்தியுற்று வணங்குவேன்
உண்மையுடன் கூடி ஆடுவேன்
சன்னமல்லிகார்ச்சுனனே
உம்நிலையை அருளிய குருவின் திருவடிகளிலே
அரக்காகக் கரைவேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai