Hindi Translationभानु शशि कांतिहीन होकर,
प्राणापान व्यानोदान समान
नाग कूर्म कृकर देवदत्त धनंजय जैसे
वायु का ज्ञान!
आदि प्रणव को जाने कहनेवाले को
मैदान आसमान में एक रस कुआँ!
पूर्व के महंतों को कहाँ मत पूछो।
गुहेश्वरा लिंग खुद वही है।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationசூரியனும், சந்திரனும் ஒளிகுன்றி,
பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன்
நாகம் கூர்மம் கிருகரன் தேவதத்தன் தனஞ்ஜயனெனும்
வாயுவை அறிவீர்.
ஆதி பிரணவத்தை அறிந்தேன் என்போனுக்கு
வயல் ஆகாயத்தினுள்ளே ஒரு அமுதக்கிணறு!
முன்பு சாதனை புரிந்தோர் எங்குளர் என வினவாதீர்,
குஹேசுவரலிங்கத்துடன் இணைந்தனர்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಾಣಲಿಂಗಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಆದಿಪ್ರಣವ = ಸೃಷ್ಟಿಯ ಆದಿಯೊಳಗಿರುವ ಪ್ರಣವತತ್ವ್ತ; ಮುನ್ನಾದವರು = ಪೂರ್ವಕಾಲದಲ್ಲಿ ಈ ಪ್ರಾಣಲಿಂಗ ಸಾಧನೆ ಮಾಡಿದ ಮಹಂತರು; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura