Hindi Translationपंचेंद्रियों में
एक के प्रिय हो तो काफी नहीं?
सप्त व्यस नों में
एक के प्रिय होतो काफी नहीं ?
रत्न की शृंखला हो तो क्या
बंधन छोडेगा चेन्नमल्लिकार्जुना ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐம்புலன்கள் இயல்பிலே ஒன்றை நயந்தால் போதாதோ?
ஏழு துயரங்களிலே ஒன்றை நயந்தால் போதாதோ?
இரத்தின விலங்காயினென்ன?
பிணைப்பு விடுமோ, சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai