Hindi Translationपंचेंद्रिय, सप्त धातु अष्ट मद मारकर चीखा था।
हरिब्रह्म शक्ति टूटकर मारचीखा था।
महाऋषियों के तप बिगाड कर मारकर चीखा था।
चेन्नमल्लिकार्जुन को शरण कहे यकीन से
आड में रहे तो डरकर खडा हुआ था।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐம்பொறிகள், ஏழுதாது, எண்மதத்தைக்
கொன்று கூவியதன்றோ!
அது, அயனின் வலிமையை முறித்துக்
கொன்று கூவியதன்றோ!
மாமுனிவரின் தவத்தைக் கெடுத்துக்
கொன்று கூவியதன்றோ!
சன்னமல்லிகார்ச்சுனனை நம்பிப்
புகலடையின் அஞ்சி நின்றதன்றோ!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai