Hindi Translationजगद्वंद्य कहकर चलनेवाले देखो
भवबंधन फँदा दूरकरना नहीं चाहते देखो।
भव अपने को कुचल कुचलकर मारा देखो।
शब्दवेदी कहकर चलनेवाले देखो।
निःशब्द वेद न करे तो
गुहेश्वर देख देख हँस रहा है देखो।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஉலகம் வணங்குகிறது எனக்கூறிக் கொள்வர் காணாய்
பிறவித்தளையின் பிணைப்பை அகற்றலறியார் காணாய்
பிறவி அவர்களைத் துகைத்துக் கொன்றது காணாய்!
சாத்திர விற்பன்னரென்று கூறிக் கொள்வர் காணாய்!
பரம்பொருளை உணராமல் இருந்தால்
குஹேசுவரன் கண்டு கண்டு நகைப்பான், காணாய்!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai