English Translation Whatever It was
that made this earth
the base,
the world its life,
the wind its pillar,
arranged the lotus and the moon,
and covered it all with folds
of sky
with Itself inside,
to that Mystery
indifferent to differences,
to It I pray,
O Rāmanātha.
Translated by: A K Ramanujan Book Name: Speaking Of Siva Publisher: Penguin Books
Tamil Translationபூமியை ஆதாரமாகச் செய்து,
நீரினை வாழ்வாகச் செய்து,
உள்ளே உள்ள விகற்பத்தை,
வாயுவைப் பரவச் செய்து,
அனலைச் சந்திரனாக நிலைக்கச் செய்து,
ஆகாயத்தைக் கூரையாக்கிய விளக்கினை
நான் வேண்டுவேன் ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai