Tamil Translationபரம்பொருளின் படையலை,
ஒரு அகலமான தட்டிலிட்டு
குருலிங்கமிணைந்த லிங்கத்திற்களித்த
எஞ்சியது பிரசாதமோ? அல்ல, அல்ல,
பரம்பொருள் லிங்கத்தைத் தக்கபடி தந்திட்ட
அவன் மனமே பிரசாதம், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai