English Translation Can the wind bring out
and publish for others
the fragrance
in the little bud?
Can even begetters, father and mother,
display for onlookers' eyes
the future breast and flowing hair
in the little girl
about to be bride?
Only ripeness
can show consequence,
Rāmanātha.
Translated by: A K Ramanujan Book Name: Speaking Of Siva Publisher: Penguin Books
Tamil Translationசிறுமொட்டிலுள்ள நறுமணத்தை வெளியிட்டு
வாயுவினால் பிறர்க்கு உணர்த்தவியலுமோ?
சிறுமியின் முலையையும், முடியையும்
பெற்றதாய் தந்தையரும்
காண்பவர்தம் கண்களுக்குக் காண்பிப்பரோ?
முதிர்வு இன்றி விளைவு தென்படுமோ ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai