Hindi Translationशरीर कार्पण्य दूर हुआ था, इंद्रिय व्याकुलता दूर हुई थी ।
मन अपना समझौता देख चकित हुआ।
और क्या और क्या दूँ अय्या।
तुम्हारे शरण बसवण्णा का श्रीपाद देखे बिना
चाह दूर नहीं होती।
और क्या और क्या दूँ अय्या चेन्नमल्लिकार्जुना ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் குறைகளகன்றன. புலன்களின் இன்னல் அழிந்தது,
மனம் தன் தருக்கத்தைக் கண்டு அஞ்சியது
இன்னும் என் செய்வேன், என் செய்வேனையனே?
உம் அடியார் பசவண்ணனின் திருவடிகளைக் கண்டாலல்லது,
ஆசை அடங்குமோ, இன்னும் என் செய்வேன் ஐயனே
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia